மீனமிலம் சேதன திரவ உரம் Fish emulsion organic liquid fertilizer

🟢சகல பயிர்களுக்கும் பயன்படுத்தக்கூடிய முறைப்படி தயாரிக்கப்பட்ட எந்தவித இரசாயனங்கள் அற்ற மீனமிலம் (தாவர வளர்ச்சி ஊக்கி மற்றும் இயற்கை திரவ பசளை/உரம்) விற்பனைக்கு உண்டு. இது உலகிலேயே முதன்மையான அதிக வினைத்திறன் மிகுந்த உடனடி மாற்றத்தை காட்டக்கூடிய  சேதன திரவ உரமாகும்.

🟢Fish emulsion, properly prepared, chemical free, organic liquid fertilizer for sale. Applicable for all crops. This is one of the world’s best, highly effective, instant reacting organic liquid fertilizer.

🟢ஏற்கனவே இரண்டு வருடங்களாக எமது மீனமிலத்தை பயன்படுத்தி
விவசாயிகளும் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களும் ஆக்கபூர்வமான பயன்களை பெற்று
வருகின்றனர். விவசாயிகளின் பின்னூட்டங்களை எமது பேஸ்புக்கிலும்
யூடியூபிலும் காணலாம்.
🟢Our fertilizer has been used by farmers and
home gardeners, and performing well for the last two years. You can
watch their feedback on our facebook page and youtube.
🟢இலங்கையின் சகல இடங்களுக்கும் அனுப்பி வைக்கமுடியும்.
🟢Can be sent to all parts of Sri Lanka.

🟢இடம்: ஊரெழு,யாழ்ப்பாணம். Location: Urelu, Jaffna
🟢தொலைபேசி, வாட்ஸாப்ப், வைபர் call, whatsapp, viber (+94)76 157 0517
🟢பேஸ்புக் Facebook: Beeaura Organic Farm
🟢யூடியூப் Youtube: Beeaura Organic
🟢விலை Price: 0.5 liter 500 1 liter 850/-  5 liter 3400/-

LKR 850.00

In Stock

  • Payment. Payment upon receipt of goods, Payment by card in the department, Google Pay, Online card, -5% discount in case of payment

  • Warranty. The Consumer Protection Act does not provide for the return of this product of proper quality.

Add to wishlist
Compare
Store
0 out of 5
SKU: FE-001
SKU:

FE-001

Description

⭕️யூரியாவிற்கு மாற்றீடான இயற்கை திரவ உரம்
🔵Organic replacement for urea fertilizer
⭕️பிரதானமாக நைதரசனையும் பொட்டாசியம் பொஸ்பரஸ்
 ஏனைய நுன்னூட்ட சத்துக்களையும் வழங்கும்
🔵This high dense liquid establishes the nitrogen fixing mechanism required for the plants. And also contains phosphorus, potassium & many essential micronutrients.
⭕️பயிர்கள் நன்கு வளரவும் பச்சையாக மாறவும் உதவும்
🔵When spraying the diluted liquid on plants and supplying it through roots, clear changes can be observed after 3 days.
⭕️அனைத்து பயிர்களுக்கும் வழங்கமுடியும்
🔵can be applied on all type of crops
⭕️இலைகளுக்கு தெளித்தும் வேர்களினூடும் வழங்க வேண்டும்
🔵Can be provided through leaves and roots
⭕️1 லீட்டர் நீரில் 3-30 ml மீனமிலம் கலந்து இலைகளின்மேல் தெளிக்க வேண்டும்.
🔵When spraying on leaves, dilute 3-30 ml of fish amino acid in 1 liter of water, depending on the softness of the leaves.
⭕️1 லீட்டர் நீரில் குறைந்தது 10 ml மீனமிலம் கலந்து வேருக்கு கொடுக்க வேண்டும்
🔵When provided through roots, dilute at least 10 ml of fish emulsion in 1 liter of water.
⭕️இரண்டு வழிகளிலும் 5 நாட்களுக்கு ஒருமுறை மாலை அல்லது அதிகாலை நேரத்தில் வழங்கலாம்.
🔵For maximum results, follow both methods once every 5 days. Use it in early mornings or evenings.

Additional information

volume

"500ml""1l""5l"

Reviews

There are no reviews yet.

Be the first to review “மீனமிலம் சேதன திரவ உரம் Fish emulsion organic liquid fertilizer”

Your email address will not be published. Required fields are marked *

No more offers for this product!

In order to provide you a personalized shopping experiences our site uses cookies. cookie policy.

Back to Tamil Trade Center
Type the product you want to search for and press enter.